
Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)
[ad_1]
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் உலகளவில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கவலைப்படக்கூடிய ஒரே விஷயம் தலைமுடி உதிர்வு, குறைந்த வயதில் தலைமுடி உதிர்வு, சொட்டை தலை, முன் வழுக்கை, வழுக்கைத் தலை போன்ற பிரச்சனைகள் ஆகும். இந்த தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் இளைஞர்கள் மிகவும் மனவேதனை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். மேலும் இளைஞர்கள் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்காக இணையதளத்தில் அறிமுகப்படுத்தும் நம்பகத்தன்மையற்ற HAIR CARE PRODUCTS (SHAMPOO மற்றும் HAIR OIL) என்று சொல்லக்கூடிய பொருட்களை வாங்கி தலைக்கு தேய்க்கிறார்கள். இதனால் மேலும் அவர்களுக்கு தலைமுடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனென்றால் இணையதளத்தில் விற்பனை செய்யும் HAIR CARE PRODUCTS பொருட்களுகளில் அதிகஅளவு வேதிப்பொருட்கள் என்று சொல்லக்கூடிய (CHEMICALS) கலந்திருப்பார்கள். அதனால் இந்த வேதிப்பொருட்கள் தலைமுடிக்கு பக்கவிளைவை ஏற்படுத்தி தலைமுடி உதிர்தலை அதிகப்படுத்தி தலையில் உள்ள முடியை முழுவதுமாக கொட்டச் செய்கிறது. இதனால் தலையில் குறைந்த வயதில் வழுக்கை ஏற்படுகிறது. உலகளவில் இனைஞர்கள் மத்தியில் இந்த தலைமுடி பிரச்சனை ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது. அதில் 1. மனசோர்வு அல்லது மனநோய் (STRESS AND DEPRESSION) 2. மரபியல் (GENETICAL CHANGES) 3. உடல் சூடு (BODY HEAT) 4.ஹோர்மோனல் மாற்றங்கள் (DIHYDROTESTOSTERONE DEPENDANT ANDROGEN HORMONAL CHANGES) 5. அதிகமாக கவலைப்படுதல் (WORRIES TOO MUCH). இந்த புத்தகத்தில் நான் தலைமுடி உதிர்தல் மற்றும் சொட்டைத்தலையில் புதிய முடிவளர்வது தொடர்பாக பல அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்து அதில் எந்த மூலிகைத்தாவரம், பழங்கள், எண்ணெய் மற்றும் மருந்துகளை தேய்த்தால் சொட்டைத் தலையில் புதிய முடி வளரும் என்பதனை தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தும் அறிவியல் உண்மை. அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த புத்தகத்தில் SCREENSHOT எடுத்து REFERENCE இல் இணைத்துள்ளேன். ஏனென்றால் அனைத்துத் தகவலும் உலகளவில் நம்பகத்தன்மை வாய்ந்த புகழ்பெற்ற INTERNATIONAL JOURNAL (SPRINGER மற்றும் ELSEVIER) அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து அதன் மூலம் இந்த புத்தகம் எழுதியது. அதனால் இந்த புத்தகத்தை நன்கு படித்துப் பயன்பெறுங்கள். மேலும் உங்களுடைய நண்பர்களுக்கும் தயவுசெய்து இந்த புத்தகத்தை பரிந்துரை செய்யுங்கள். ஏனென்றால் இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் அவர்களும் நன்கு பயன்பெறலாம்.
ASIN : B08NSYJYZK
Language : Tamil
File size : 2.7 MB
Simultaneous device usage : Unlimited
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 22 pages
Best Sellers Rank: #361,632 in Kindle Store (See Top 100 in Kindle Store) #357,962 in Kindle eBooks
Customer Reviews: 3.0 3.0 out of 5 stars 2 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
[ad_2]





